▪️பாணந்துறையிலுள்ள வீடொன்றில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கத்தியால் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
▪️தந்தை, தாய், மகள் ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
▪️இந்த சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிட்டுள்ளனர்.
▪️காயமடைந்தவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக