சம்மாந்துறை ஆதரவைத்தியசாலைக்கு
'எயா மெட்ராஸ்' வழங்கிவைப்பு!
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பொது
சத்திரசிகிச்சை நிபுணர்
Dr.N அகிலன் மற்றும் Dr. PMM. நகீர் ஆகியோருடைய வேண்டுகோளுக்கு அமைய நாபீர் பவுண்டேஷன் ஸ்தாப தலைவரும், Ecm சர்வதேச நிறுவனத்தின் தவிசாளரும், சமூக சேவகரும் பொறியியலாளருமான
கலாநிதி உதுமான் கண்டு நாபிர் அவர்களின் ஏற்பாட்டில் (30) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் வைத்தியர்கள்
Dr AR. நியாஸ் அகமட்,
Dr AW. சிஹாப் ஆக்கில் இவர்களுடன் வைத்திய தாதி மற்றும் ஏனைய ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்...
மிக நீண்ட வரலாறுகளைக் கொண்ட பழமையான வைத்தியசாலைகளில் ஒன்றாக கருதப்படுகின்ற சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நீண்ட கால அடிப்படை தேவைகளில் ஒன்றாக கருதப்படுகின்ற எயா மெட்ராஸ் நோயாளிகளின் சிரமத்தை தனிக்கும் என்பதில் ஐயமில்லை
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தொடர்ந்தும் உத்தியோகபூர்வமாக ஏயா மெட்ராஸ் கலாநிதி உதுமான் கண்டு நாபிர் ( பொறியியலாளர்) அவர்களினால் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது...
கருத்துரையிடுக