அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 239.10 ரூபாவாகவும், கொள்வனவு விலை 225.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
📌பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 344.97 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 326.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 400.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 379.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கருத்துரையிடுக