Your browser does not support the audio element. முகப்பு Unlabelled அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி SiyaneNews ஜூலை 19, 2023 A+ A- Print Email அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிஅம்பலாந்தோட்டை - கொக்கல்ல பகுதியில் மூவரடங்கிய குழுவொன்று வீடொன்றுக்குள் சென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று(19) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். Tweet Share Share Share Share
கருத்துரையிடுக