எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் நீடிப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் (2024) நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.
கருத்துரையிடுக