சகலதுறையிலும் அசத்திய சம்மாந்துறை சட்டத்தரணி தாஹிர் அப்துல் மஜீத்!
இலங்கை சட்டத்தரணிகள் அணிக்கும் Negambo கட்டிடக்கலை அணிக்கும் இடையிலான 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியில்,
இலங்கை சட்டத்தரணிகள் அணியினர் சிறப்பான முறையில் வெற்றி பெற்றனர்.
இதில் இலங்கை சட்டத்தரணிகள் அணிக்காக சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர் தாஹிர் அப்துல் மஜீத் விளையாடியுள்ளார்.
கருத்துரையிடுக