ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று(28) நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(28) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்துவதற்காகவே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக