Your browser does not support the audio element. முகப்பு Unlabelled கொழும்பு - அவிசாவெல்ல வீதியில் விபத்து : 22 பேர் காயம் கொழும்பு - அவிசாவெல்ல வீதியில் விபத்து : 22 பேர் காயம் SiyaneNews ஜூன் 09, 2023 A+ A- Print Email கொழும்பு - அவிசாவெல்ல வீதியில் விபத்து : 22 பேர் காயம் கொழும்பு - அவிசாவெல்ல வீதியில் ஹங்வெல்ல - அம்புல்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் - லொறி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Tweet Share Share Share Share
கருத்துரையிடுக