*2016* க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலையான அல் - பத்ரியா ம.வி இலிருந்து ஒரே தடவையில் 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் 2 மாணவர்கள் தேசிய கல்வியற் கல்லூரிக்கும் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்ததை நாம் அனைவரும் அறிவோம். அல்ஹம்துலில்லாஹ்.
அந்தவகையில், இவர்கள் அனைவரும் தமது உயர்கல்வியினை நிறைவு செய்து பட்டம்பெற காத்துக் கொண்டிருக்கும் தருவாயிலில்
இன்று (2023.05.13) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் இவர்களுள் 7 மாணவர்கள்
M.S.F Fasla,
M.N.F Nusra,
M R.F Razna,
M.Z.F Zinha,
M.N.F Fahmidha,
F.Saheera,
F. Farooha
பட்டம் பெற்று எமது ஊருக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்க்கவிருக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கும் இவர்களுள் ஒருத்தியாய் இருந்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
_All the best dears_
Rifa Rifai
LLB (UOC)
Kahatowita
கருத்துரையிடுக