எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக