கலாநிதி Zain Rauff அவர்களின் மற்றுமொரு சமூகப் பணி:
அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்திய நூல் அறிமுக விழாவும் விஷேட சொற்பொழிவும்
சொற்பொழிவின் கருப்பொருள்:
இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு, நினைவுக்கெட்டிய காலம் முதல் 2000 ஆம் ஆண்டுவரை
நமது முழுமொத்த வரலாற்றிலும் நாம் இந்த நாட்டுக்குச் செய்த பங்களிப்பை ஆவணப்படுத்தும் முதல் நூல்
கனதியான புள்ளிவிபரங்கள், தரவுகள், தகவல்களோடும் சுவாரஷ்யமான சம்பவக் கற்கைகளோடும்
எதிர்வரும் சனி காலை 06.05.2023 மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில்.
கருத்துரையிடுக