சற்று முன் இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
வட இந்தியாவின் புதுடெல்லி பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் தாக்கம் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் உணரப்பட்டது.
எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை.
கருத்துரையிடுக