உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தாமதம் ?
உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக