தேசிய வெசாக் வாரம் நாளை முதல் (02) ஆரம்பமாகிறது.

இவ்வருடம் புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.


கருத்துரையிடுக

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.