பல்கலை. வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்துக் கொண்டிருக்கின்றது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றும், நாளையும் (13 ஆம் 14 ஆம் திகதிகளில்) நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்கலைக்கழக வேந்தர் பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது..
கருத்துரையிடுக