Your browser does not support the audio element. முகப்பு Unlabelled அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! SiyaneNews மே 18, 2023 A+ A- Print Email அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.மின்சாரம்.பெட்ரோலியம்.வைத்தியசாலை.சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவித்தலையே ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். Tweet Share Share Share Share
கருத்துரையிடுக