வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் அல்_ஹிமா இஸ்லாமிய சேவைகள் நிறுவனத்தின் அனுசரணையில் வேப்பங்குளம், 4 ம் கட்டைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் கெளரவ இராஜாங்க அமைச்சரினால் இன்று (05) திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்..
*_ஊடகப்பிரிவு_*
கருத்துரையிடுக