சப்ரகமுவ பல்கலைக்கழக விரிவுரை செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல்!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரை செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
ஏனைய பல்கலைக்கழகங்களின் விரிவுரை செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின.
எனினும், தங்களது பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மாத்திரம் ஒருவாரத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக