அதிவேக நெடுஞ்சாலைகளில் பல மில்லியன் ரூபாய் வருமானம்!
அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15.04.2024) அதிக வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தற்கமைய 35 மில்லியன் ரூபாய், வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக