பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது.
இது வெறும் வதந்தி என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்தார்.
கருத்துரையிடுக