இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் அமைந்துள்ள பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.6 மற்றும் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரையில் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கருத்துரையிடுக