குடிநீர் விநியோகம் நெருக்கடியில்
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.
தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாக வாரியம் கூறுகிறது.
இந்நிலை தொடருமானால் நீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.
கருத்துரையிடுக