இலங்கையில் உள்ள ஒரு குரங்குக்கு 50 ஆயிரம் ரூபா: அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!
இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
சீனாவில் உள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர்,
கருத்துரையிடுக