ஏப்ரல் 25 தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கோரப்பட்டு, மார்ச் 09ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என வர்த்தமானி மூலம் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துரையிடுக