Kahatowita Ultimate Martial-art Club ஏற்பாட்டில் நேற்றைய தினம் Kahatowita பொது மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு ஏழு பேர் கொண்ட கால்பந்து சுற்றுப்போட்டியில் Badriyans அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மொத்தமாக 24 அணிகள் கலந்துகொண்ட இந்த போட்டித் தொடர் knock out முறையில் நடத்தப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு மறுமுனையில் தெரிவாகி இருந்த KJF அணியை வீழ்த்தியே Badriyans அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.
கடந்த மாதம் நடைபெற்ற பத்ரியன்ஸ் வெற்றிக்கு கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியிலும் பத்ரியன்ஸ் அணியே சாம்பியன் பட்டம் வென்றது.
24 அணிகள் கலந்து கொண்ட இந்த சுற்று போட்டிகளுக்கு
RFS Razan
JF sports club
Colombo jewelery
NSB
Fawas
ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தனர்.
இந்த தொடரானது அண்மையில் ரத்தினபுரியில் நடைபெற்ற WBC சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற Kahatowita UMC கழகத்தின் செயல்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கில் நடத்தப்பட்டது.
கருத்துரையிடுக