ரயர் விலையும் குறைகிறது..
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் ரயர்களின் விலையை 5 வீதத்தினாலேயே குறைக்க முடியும் என ரயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கொள்வனவு செய்த ரயர்கள் சந்தையில் இருக்கின்றமையே இதற்கு காரணம் என அதன் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்தார்.
கருத்துரையிடுக