சட்டக்கல்லூரியில் ஆங்கிலத்தில் பரீட்சை- பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு
இலங்கை சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை வாக்கெடுப்பின் போது தோற்கடிக்கப்பட்டது.
கருத்துரையிடுக