ஆசிரியர் இடமாற்று சபை பற்றிய முக்கிய தீர்மானம் இன்று..
ஆசிரியர் இடமாற்ற சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஆசிரியர் இடமாற்றச் சபையை இடைநிறுத்துவது மற்றும் கலைப்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக