மயோன் முஸ்தபாவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டுக்காக ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்தப் பிணையை வழங்கி உள்ளதாக தெரிய வருகிறது.
கருத்துரையிடுக