பண்டிகைக் காலத்தில் வீதியோரங்களில் வைத்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதி
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான பண்டிகைக் காலத்தில் எந்தவொரு நபரும் தங்களது உற்பத்தி பொருட்களை வீதியோரங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்துரையிடுக