உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு கிலோகிராம் ஒன்றின் மீது 50 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்படுமென அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக