நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்

நாளை முதல் புதிய தவணை ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடைவடிக்கைகள் நாளை (27) ஆரம்பமாகவுள்ளன.

 குறித்த தவணை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஏப்ரல் 05 முதல் 16 ஆம் திகதி வரை புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கருத்துகள்