சிற்றுண்டி  உ ணவகங்களில் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விலைகள் இன்று (09) அறிவிக்கப்படும் என அதன் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

அதே வேளை கொத்து ரொட்டியின் விலை குறைப்பு தொடர்பில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் உரிய விலைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.