இயக்குனர் ராசய்யா கண்ணன் இயக்கத்தில் இது கதையல்ல நிஜம் படத்தில் தாஜ்நூர் இசையில் பொத்துவில் அஸ்மின் எழுதிய #சண்டாளனே_ஏதோ_ஆகுறனே பாடலின் வெளியீட்டு விழா நேற்று மாலை இந்தியாவின் புகழ்பெற்ற SRM Institute of Science and Technology பல்கலைக்கழகத்தின் வட பழனி வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது...
பாடலாசிரியர் அஸ்மின்
பாடல் இணைப்பு :
https://youtu.be/o4BuCto_7WQ
கருத்துரையிடுக