சற்று முன் சக்த்திவாய்ந்த பூகம்பம் .. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
நியூசிலாந்து கெர்மடெக் தீவுகள் பிரதேசத்தில் ரிச்டர் மாபாக 7.1 சக்தி வாய்ந்த பூமி அதிர்ச்சி நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு (USGS) கூறுகிறது.
நிலஅதிவினை தொடர்ந்தது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கருத்துரையிடுக