முதலாம் தர ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி 


முதலாம் தர வகுப்புக்கு போதிக்கும் ஆசிரியர்களுக்கு இம்மாதம் முதல் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

செயலாளர் சகல கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பாக பணிப்புரை ஒன்றை வழங்கி இருக்கின்றார்.

இம்மாதம் ஆரம்பமாகும் இந்தப் பயிற்சி மார்ச் மாதத்திற்குள் பூரணப்படுத்தப்படும். அரசாங்கப் பாடசாலைகள் மார்ச் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தேசிய கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சித் திட்டத்தை அமுல் நடத்தவுள்ளது.

ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதற்காகவே இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

மாணவர்கள் ஆங்கிலத்தை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்ற கல்வி அமைச்சின் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னோடியாகவே இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.