கர்தினால் உட்பட கத்தோலிக்க திருச்சபை சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கருத்துரையிடுக