நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை  மேலும் குறைப்பதற்கு  லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பொருட்களை இன்று (09) முதல் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என சதொச தெரிவித்துள்ளது.

இதன்படி

  • பருப்பு ஒரு கிலோ கிராமின் புதிய விலை 305 ரூபா,
  • சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் புதிய விலை 164 ரூபா,
  • வெள்ளை பச்சை அரிசியின்  புதிய விலை  ஒரு கிலோகிராம் 179 ரூபா,
  • ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசியின்  புதிய விலை 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.