மருதானை பகுதியில் பதற்றம்- பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

இன்று நள்ளிரவு 12மணியளவில் மருதானை-எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.