தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் முற்றுகை !!
தேர்தல் ஆணைக்குழு அலுவலகம் போராட்டக் காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக அலுவலகம் அமைந்துள்ள சரண வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக