துருக்கி துயர சம்பவம்: தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு - துருக்கி ஜனாதிபதி அறிவிப்பு!!

நிலநடுக்கத்தால் 3,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.