இன்று(02) முதல் அமுலுக்கு வரும் வகையில் 04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் புதிய விலைகள் வருமாறு:
⭕ ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாய் 1,675 ரூபா
⭕ ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் - 165 ரூபா
⭕ ஒரு கிலோகிராம் சிவப்பு அரிசி - 169 ரூபா
⭕ ஒரு கிலோகிராம் கோதுமை மா - 230 ரூபா ஆகும்.
கருத்துரையிடுக