விடுதலை பெற்றார் வசந்த முதலிகே !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில், IUSF இன் அழைப்பாளர் வசந்த முதலிகே, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்தவுக்கு பொருந்தாது என பிரதம நீதவான் இங்கு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.