பெப்ரவரி 20 முதல் 30 வரை தபால் வாக்களிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணி கடந்த 23ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
கருத்துரையிடுக