O/L சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பம்!
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 08 முதல் 2022 டிசம்பர் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2021 விடைத்தாள்களின் மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம்:
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்
DOE மொபைல் பயன்பாடு
https://onlineexams.gov.lk/eic
கருத்துரையிடுக