FIFA 2022: பலம் வாய்ந்த பிரேசிலை பந்தாடிய குரோஷியா!!
FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றின் முதலாவது போட்டியான பிரேசில் மற்றும் குரோஷிய அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இதில் குரோஷிய அணி 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் பலம் வாய்ந்த பிரேசிலை வெற்றியீட்டி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
கருத்துரையிடுக