அம்புலன்ஸ் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஆணையாளராக எம்.டீ. நௌசாத் வழி(f) நியமனம்

சம்மாந்துறை மண்ணை பிறப்பிடமாக கொண்டவரும் அம்பாறை 17 ஆவது படைப்பிரிவின் பயிற்சி அதிகாரியுமான கெப்டன MT.நௌஸாத் வபி(f)  அவர்கள் இலங்கை சொன்ஜோன் அம்புலன்ஸ் அமைப்பின் அம்பாறை மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.