இன்று மின்வெட்டு இல்லை! வெளியான அறிவிப்பு
இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளைய தினம் (18.12.2022) நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை 2894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
கருத்துரையிடுக