இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்.

 இன்று திங்கட்கிழமை (19) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

 அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம்  மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ன/ CC / M,N,O,X,Y,Z) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 & 20 மணித்தியாலங்கள. மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.