களனி, வாரகொடையில் உள்ள தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (05) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
களஞ்சியசாலையின் மேல் மாடியில் குறித்த தீ பரவியுள்ளது
ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக